தங்கத்தின் விலை சற்று குறைந்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.16 அதிகரிப்பு: சவரன் ரூ.32,640-க்கு விற்பனை

" alt="" aria-hidden="true" />


சென்னை:


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 அதிகரித்து ரூ.32,656-க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.4,082-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.32,640-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.12 குறைந்து ரூ.4,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்க்த்தின் விலை அதிரடியாக  சவரனுக்கு ரூ.592 குறைந்து ரூ.32,736-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு வாரமாக ஏற்றத்தில் இருந்த தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ரூ.30 காசுகள் குறைந்து ரூ. 51.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, ஒரு கிலோ வெள்ளியின் விலை 51,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சென்னையில் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ. 51.40-க்கு விற்பனை செய்யப்பட்ட்டது.



Popular posts
பல்வேறு சலுகைகளுடன் தச்சு தொழிலாளிகளுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு
Image
காட்பாடி அடுத்த வன்றந்தாங்கல் பகுதியில்சொர்க்கால்பேட்டை பொது மக்கள் வறுமையில் வீதியில். அரசாங்கம் மூலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. April 27, 2020 • Dr. ஆ.இர.விஜயஷங்கர் •
Image
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 68 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருப்பு; 58 வயதை கடந்தவர்கள் 7,648 பேர்
Image
திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் ரத்த வங்கியில் தற்போது ரத்தம் இல்லாத காரணத்தால் திருவண்ணாமலை ரத்தம் அளித்த அரசு கல்லூரி மாணவர்கள்
Image