காட்பாடி அடுத்த வன்றந்தாங்கல் பகுதியில்சொர்க்கால்பேட்டை பொது மக்கள் வறுமையில் வீதியில். அரசாங்கம் மூலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
" alt="" aria-hidden="true" />
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வன்றந்தாங்கல் கிராமத்தில் சொர்க்கால் பேட்டைபொதுமக்கள் 144 தடையால் அத்தியாவசிய பொருள்களை இழந்து வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் வறுமை காரணமாக மேற்கொண்டு எந்த ஒரு வருமானம் இல்லாமல் தவித்து வரும் நிலையில் முகநூல் வழியாக பதிவிட்டு கொண்டு வந்தார்கள் அந்த பதிவை பார்த்து வேலூர் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் மாவட்ட செயலாளர் பாக்கியராஜ் மற்றும் வெட்டுக்குளம் ஊராட்சி ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ் அவர்கள் மூலமாக முதற்கட்ட பணியாக அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் மூலமாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது