திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் ரத்த வங்கியில் தற்போது ரத்தம் இல்லாத காரணத்தால் திருவண்ணாமலை ரத்தம் அளித்த அரசு கல்லூரி மாணவர்கள்
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
திருவண்ணாமலை 144 தடை உத்தரவு காரணமாக ரத்த வங்கியில் ரத்தம் இல்லை ரத்த தானம் செய்ய யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இணைந்து ரத்ததானம் வழங்கி விழிப்புணர்வு செய்து உள்ளனர் இவர்கள் பல உயிர்களை காக்க உதவி உள்ளனர்.
தி௫வண்ணாமலை ம௫த்துவமணை மற்றும் ம௫த்துவக்கல்லூரி ம௫த்துவர் செந்தில் ராஜா அவர்களின் ஆலோசனையின் படி இன்று மலை நகர் நண்பர்கள் ஏற்பாட்டின் படி தி௫வண்ணாமலை அரசு கல்லூரி மற்றும் ம௫த்துவமணையில் 35 தன்னார்வலர்கள் தானாக முன் வந்து கு௫திக் கொடை வழங்கினர் இரத்த வங்கி ம௫த்துவ அலுவலர் பிரேம்குமார் அவர்கள் தகுந்த ஆலோசனைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி நன்றிகள் தெரிவித்துக் கொண்டார்.
இக்கட்டான காலகட்டத்தில் இரத்ததானம் செய்த அனைத்து கு௫திக் கொடை வள்ளல்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்
இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ம௫த்துவர் .செந்தில் ராஜா, ம௫த்துவர்.பிரேம்குமார், சமூக ஆர்வலர்கள் வெங்கடேசன் வே.கோபி,சிவராமன்,மோகன் மற்றும் பலர்...